பொது அறிவு கேள்விகள் பதில்களுடன் - 1
1. 1999-2000 ஆண்டு கணக்கின் படி வேலையில்லா திண்டாட்டம்
விகிதம் அதிகம் உள்ள மாநிலம்
A) கேரளா
B) மேற்கு வங்காளம்
c) தமிழ்நாடு
D) இமாச்சல பிரதேசம்
விரிவான விடை : A) கேரளா, இந்தியாவில்
வேலையில்லா திண்டாட்ட விகிதம் அதிகம் உள்ள மாநிலத்தில் முதலிடம் கேரளா, இரண்டாவது இடம் மேற்கு வங்காளம். மூன்றாவது இடம் தமிழ்நாடு.. மிக
குறைவாக உள்ள மாநிலம் இமாச்சல பிரதேசம்
2. கீழ்காணும்
நாடுகளில் அதிக பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் உள்ள நாடு
A) சீனா
c) கனடா
B) ஆஸ்திரேலியா
D) இந்தியா
விரிவான விடை : D) இந்தியா.
3. 2012 ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு
பெற்றவர்கள்
A) ஜான் குர்டன் மற்றும் சின்யா யமனள் கா.
B) ஜான் சூர்டன் மற்றும் டேவின் வின்லேண்ட்
C) டேவிட் வின்லேண்ட் மற்றும் பிரையன்
கோபில்கா
D) பிரையன் போபில்கா மற்றும் இராபாட்ட
லெஃப்கோவிட்ஸ்
விடை : A) ஜான் குர்டன் மற்றும் சின்யா
யமனன்கா
4. 2012 ஆம் ஆண்டிற்கான வேதியியல் துறையில் நோபல் பரிசு
பெற்றவர்கள் யார்?
A) ஜான் குர்டன் மற்றும் சின்யா யமனன்கா
B) ஜான் குர்டன் மற்றும் டேவின் வின்லேண்ட்
C) டேவிட் வின்லேண்ட் மற்றும் பிரையன் கோபில்கா
D) பிரையன் போபில்கா மற்றும் இராபர்ட் லெஃப்கோவிட்ஸ்
விடை : D) பிரையன் போபில்கா மற்றும் இராபர்ட்
லெஃப்கோவிட்ஸ்
5. 2012 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் துறையில் நோபல் பரிசு
பெற்றவர்கள்
A) ஜான் குர்டன் மற்றும் சின்யா யமனன்கா
B) ஜான் குர்டன் மற்றும் டேவின் வின்லேண்ட்
C) டேவிட் வின்லேண்ட் மற்றும் சேர்ஜஹாரேச்
D) பிரையன் போபில்கா மற்றும் இராபர்ட் லெஃப்கோவிட்ஸ்
விடை : c) டேவிட் வின்லேண்ட் மற்றும் சேர்ஜஹாரேச்
6. 2012-விம்பிள்டன் ஆண்களுக்கான ஒற்றையர்
போட்டியில் வென்றவர்
A) Andi Murray
C) Djokovic
B) Roger Federer
D) Pate Sampras
விடை : B) Roger Federer
7.2012- விம்பிள்டன் ஆண்டுகளுக்கான ஒற்றையர் போட்டியில் Roger Federar வென்றதன் மூலம் யாருடைய சாதனையை முறியடித்தார்.
A) Andi Murray
C) Pate Sampras
B) Andre Agasgi
D) Refael Hadal
விடை : C) Pate Sampras
8. 2012-விம்பிள்டன் பெண்களுக்கான ஒற்றையர்
போட்டியில் வென்றவர்
A) வீனஸ் வில்லியம்ஸ்
B) செரினா வில்லியம்ஸ்
C) Agnieszka Radwansta
D) Lucie Hradecka.
விடை : B) செரினா வில்லியம்ஸ்
9. 2012 - விம்பிள்டன் ஆண்களுக்கான இரட்டையர் போட்டியில்
வென்றவர்கள்
A) Jonathan Marray and
Frederik Nielsen
B) Colin Ebelthite
and John peers
C) Lewis Burton
and George Morgan
D) Andre Begemann
and Igor Zelenay
விடை : A) Jonathan Marray and Frederik Nielsen
10. 2012ஆம் ஆண்டு விம்பிள்டன் பெண்களுக்கான இரட்டையர்
போட்டியில் வென்ற அணி
A) Serena Williams and
Venus Williams
B) Serena William
and Andrea Hlavackova
C) Venus Williams
and Lucie hradecka
D) Andrea
Hlavackova and Lucie Hradecka
விடை :A) Serena Williams and Venus
Williams
11.கீழே கொடுக்கவற்றுள் எந்த அமெரிக்க ஓபன் குறித்து எந்த இணை தவறானது
எனக் கண்டறிக.
A) 2009 - Roger
Federer
B) 2010-Rafel Nadar
C) 2011-Novak Djokovic
D) 2012 -Andy
Murray
விடை : A) 2009 - Roger Federer
12. 2012 சங்கீத நடக் அகதெமி விருது பெற்றவர்
A) ஏ.ஆர்.இரகுமான்
B) ஹொரிஸ் ஜெயராஜ்
c) எம்.எஸ்.விசுவநாதன்
D) இளையராஜா
விடை : D) இளையராஜா.
13.2012 யூரோ கோப்பையை ஸ்பெயின் இறுதிப் போட்டியில் வென்று கோப்பையை
கைப்பற்றியது. ஸ்பெயின் எந்த நாட்டுடன் இறுதி போட்டியில் போட்டியிட்டது.
A) இங்கிலாந்து
C) இத்தாலி
B) போரிச்சுக்கல்
D) அர்ஜெண்டைனா
விடை : c) இத்தாலி
14. இளையராசாவிற்கு பத்மபூஷன் வழங்கப்பெற்ற ஆண்டு
A) 2010
B) 2011
விருது
C) 2012
D) 2013
விடை : A) 2010
15. ஜிசாட் 10 ஏவப்பட்ட இடம்
A) கஜகிஸ்தான்
B) இந்தியா
C) பிரெஞ்ச் கயனா
D) ஸ்ரீஹரிகோட்டா
விடை : C) பிரெஞ்ச் கயனா
16. 3 டிசம்பர் 2012ல் ஓய்வு பெற்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்.
A) ஆடம் கில்கிறிஸ்ட்
B) ஷேன் வார்ன்
C) ரிக்கி பாண்டிங்
D) மைக்கேல் கிளார்க்
விடை : C) ரிக்கி பாண்டிங்
17. புகழ்பெற்ற இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ்
எந்த நாட்டவர்
A) இந்தியா
C) அமெரிக்கா
B) இங்கிலாந்து
D) கனடா
விடை : B) இங்கிலாந்து
18. 11.12.2012ல் புகழ்பெற்ற இயற்பியல் அறிஞர் ஸ்டீபன்
ஹாக்கின்ஸ் எந்த பரிசினைப் பெற்றார்
A) இயற்பியலுக்கான நோபல் பரிசு
B) அடிப்படை இயற்பியல் விருது (Fundamental prize for Physics)
C) அமைதிக்கான நோபல் பரிசு
D) வாழ்நாள் சாதனையாளர் விருது
விடை : B) அடிப்படை இயற்பியல் விருது
19. 2011 உலக கோப்பை கிரிகெட் போட்டியில் இந்தியா எந்த
நாட்டுடன் எதிர்த்து விளையாடி வெற்றி பெற்றது
A) இலங்கை
C) பாகிஸ்தான்
B) ஆஸ்திரேலியா
D) மேற்கு இந்தியத் தீவுகள்
விடை : A) இலங்கை
20. Hydro Carbon vision - 2025 எதனுடன் தொடர்புடையது.
A) Storage of Petroleum
Products
B) Euro
C) Euro II
D) Green House Effect.
விடை : A) Storage of Petroleum Products
0 கருத்துகள்